லாஸ் ஏஞ்சல்ஸில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 3.4 அலகுகளாக பதிவு
Subscribe to Oneindia Tamil
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே கார்சன் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.4 அலகுகளாக பதிவாகி இருந்தது.
நேபாள நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியா, திபெத், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே கார்சன் பகுதியில் அந்த நாட்டு நேரப்படி காலை 7 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தை பெரும்பாலானோர் உணர்ந்திருந்தனர். கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும் கூறப்படுகிறது.
முதலில் இது ரிக்டர் அளவுகோலில் 3.6 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 3.4 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக தெரியவில்லை.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications