மலேசிய விமானத்தின் கடைசி வார்த்தை 'ஆல் ரைட், குட்நைட்' இல்லையாம்
கோலாலம்பூர்: விமானம் ரேடாரில் இருந்து மறையும் முன்பு விமானி கடைசியாக கூறிய வார்த்தை என்று புதிதாக ஒன்றை மலேசியா தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370 2 வார தேடலுக்கு பிறகு தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
இந்நிலையில் மலேசிய அரசு புதிய தகவலை அளித்துள்ளது.

ஆல் ரைட், குட்நைட்
மலேசிய விமானத்தின் துணை விமானி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை கடைசி முறையாக தொடர்பு கொண்டபோது ஆல் ரைட், குட்நைட் என்ற வார்த்தைகளை தெரிவித்ததாக முன்பு கூறப்பட்டது.

குட்நைட்
மலேசிய விமானத்தின் விமானி அறையில் இருந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு கடைசியாக தெரிவிக்கப்பட்ட வார்த்தை குட்நைட் மலேசியன் 370 என்று மலேசிய போக்குவரத்து துறை அமைச்சகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

உறவினர்கள்
விமானிகள் அறையில் கடைசியாக பதிவான பேச்சுகளை பயணிகளின் உறவினர்களுக்கு தெரிவிக்குமாறு மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கேப்டனா?
குட்நைட் மலேசியன் 370 என்று கூறியது மலேசிய விமானத்தின் கேப்டனா, துணை விமானியா என்று விசாரணை நடந்து வருகிறதாம். முன்னதாக ஆல்ரைட் குட்நைட் என்ற வார்த்தைகளை துணை விமானி ஃபரிக் அப்துல் ஹமீது தெரிவித்ததாக மலேசியா ஏர்லைன்ஸ் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications