ரஜினிக்கு டத்தோ விருது.. மலேசிய அரசு முடிவு!
கோலாலம்பூர்: கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ள ரஜினிக்கு வரலாறு காணாத வரவேற்பு அளித்துள்ளனர் மலேசிய மக்கள். அவரைப் பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பல நூறுமைல் தொலைவிலிருந்தும் கபாலி படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்தவண்ணன் உள்ளனர்.
தன்னைக் காணவரும் மக்களின் ஆர்வம் புரிந்து, அவர்களை அருகில் அழைத்து படமெடுத்துக் கொள்கிறார் ரஜினி. மிகுந்த ஆசையுடன் தன்னுடன் பேச வரும் அனைவரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி மகிழ்விக்கிறார்.

தமிழர்கள் என்றில்லை, மலேசிய, சீன, ஜப்பானிய மக்கள் அவரைப் பார்க்க வந்து படமெடுத்துக் கொள்வது தொடர்கிறது. படப்பிடிப்பின் இடைவேளைகளிலும் இந்தச் சந்திப்பு தொடர்கிறது.
இந்த நிலையில், ரஜினிக்கு மலேசிய அரசின் மிக உயர்ந்த டத்தோ விருதினை வழங்க மலாக்கா ஆளுநர் முகமது கலில் பரிந்துரைந்துரைத்துள்ளாராம். இதனை உடனடியாக மலேசிய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ரஜினி மலேசியாவிலிருந்து திரும்புவதற்குள் பிரமாண்ட விழா எடுத்து இந்த விருதினை அவருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.
ஏற்கெனவே ஜாக்கிசான், ஷாரூக்கான் ஆகியோருக்கு டத்தோ விருது வழங்க பரிந்துரைத்தவர், இதே மலாக்கா ஆளுநர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் மட்டும் ரஜினி ஒரு மாத காலம் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications