கருப்புப் பெட்டி ஒலி 2 இடத்தில் கண்டுபிடிப்பு: இதில் எது மாயமான விமானத்தினுடையது?
பெர்த்: மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மற்றொரு கப்பலும் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்துள்ளது.
தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் முடிவதற்குள் அதை கண்டுபிடிக்கும் பணியில் கப்பல்களும், விமானங்களும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் விமானத் தேடலில் இருவகையாக திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

சீன கப்பல்
விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல் ஹைசுன் 01 கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை சிறப்பு கருவி மூலம் நேற்று கண்டறிந்தது.

தேடல்
கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலி கண்டறியப்பட்ட இடத்தில் தீவிர தேடல் நடந்து வருகிறது.

மற்றொரு ஒலி
சீன கப்பல் ஒலியை கண்டறிந்துள்ள நிலையில் கடலின் மற்றொரு பகுதியில் ஆஸ்திரேலிய கப்பலான ஹெச்எம்ஏஎஸ் ஓஷன் ஷீல்டு கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்துள்ளது.

எது உண்மை?
ஒலி வந்த இரண்டு இடங்களிலும் விமானத் தேடல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இரண்டு வகை ஒலிகளில் ஏதாவது ஒன்று மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியா என்பதை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications