இது தான் மாயமான விமானத்தின் கடைசி தொடர்பு விவரங்கள்... ஆவணங்களை வெளியிட்டது மலேசியா
கோலாலம்பூர்: சீனா மற்றும் பயணிகளின் உறவினர்களின் வேண்டுகோளின்படி மாயமான விமானத்தின் கடைசி தொடர்பு விவரங்கள் என சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது சீனா.
கடந்த 8-ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக, இங்கிலாந்து நாட்டின் செயற்கைக்கோள் நிறுவனம் இன்மார்சாட் அளித்த தகவலை மேற்கோள்காட்டி மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
மேலும், விமானத்தில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சீனா விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்ற ஆதாரங்களை மலேசியாவிடம் கேட்டது.

விமானம் குறித்து கடந்து போன நாட்களில் வெளியிடப்பட்ட முரண்பட்ட தகவல்களால் ஆத்திரத்தில் இருந்த பயணிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 300க்கும் அதிகமானோர் நேற்று பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து மலேசியாவின் பாதுகாப்புதுறை அமைச்சரும், விமானபோக்குவரத்து அமைச்சருமான ஹிசாமுதீன் ஹூசேன் விமானத்தின் கடசி தொடர்பு விவரங்கள் என சில ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மார்ச் 8ம் தேதி காலை 8:11 மணிக்கு விமானம் மற்றும் செயற்கைக்கோள் சிக்னல் மூலம் அரைகுறையான தகவல்கள் மட்டுமே கிடைக்கப்பட்டது என்றும், அப்போதைய தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் புரியும் படியாக இல்லை, அடுத்த சிக்னல் 9:15 மணிக்கு வரவேண்டும். ஆனால் வரவில்லை. எரிபொருள் இல்லாத நிலையில் விமானத்தில் இருந்து சிக்னல்கள் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications