ஓவர் நைட்ல ஒபாமா ஆக முடியாது.. ஆனா மருமகன் ஆகலாம்.. ஒருத்தர் ஆகி இருக்காரே!
பாரக் ஒபாமாவின் மகள் மலியா ஒபாமா தன்னுடைய காதலனுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது.
Recommended Video

நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகள் மலியா ஒபாமா தன் கல்லூரியில் படிக்கும் விளையாட்டு வீரர் ஒருவரை காதலித்து வருகிறார். இருவரும் இருக்கும் புகைப்படங்கள் மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.
மலியா ஒபாமா காதலிக்கும் நபர் குறித்த பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒபாமா காதல் திருமணம் செய்தவர் என்பதால் மலியாவின் காதலுக்கும் கிரீன் சிக்னல் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது.
மேலும் மலியா ஒபாமா காதலிக்கும் அந்த நபர் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த தருணங்கள் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.

வெளியான வீடியோ
முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகள் மலியா ஒபாமாவின் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. பொது இடத்தில் வைத்து அவர் 'ரஹ்பி' விளையாட்டு வீரர் ஒருவரை முத்தமிடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ வந்த சில நிமிடத்தில் அமேரிக்கா முழுக்க வைரல் ஆனது. சிலர் மலியாவுக்கு எதிராக கூட பேசி இருந்தனர். ஆனால் டிரம்புக்கு நெருக்கமான பலர் மலியா ஒபாமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

யார் அந்த நபர்
இந்த நிலையில் அந்த வீடியோவில் இருக்கும் நபர் யார் என்று பலரும் தேட தொடங்கினார். தற்போது அந்த வீடியோவில் இருக்கும் நபர் மலியா ஒபாமா படிக்கும் அதே கேம்பிரிட்ஜ் கல்லூரியில் படிக்கும் நபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அவர் பெயர் 'ரோரி ஃபர்ஹுஹர்சான்' என்று கண்டிபிடிக்கபட்டு இருக்கிறது. மேலும் அவர் கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 'ரஹ்பி' அணியில் விளையாடி வருகிறார். இவரும் மலியாவும் கடந்த 1 வருடமாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் வயது 19 ஆகும்.
|
பெரிய பணக்காரர்
இந்த ரோரி ஃபர்ஹுஹர்சான் இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஆவார். இவரது தந்தை இங்கிலாந்தில் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர் படித்த பள்ளிக்கு ஒரு வருட படிப்பு செலவு மட்டுமே 50 லட்சத்திற்கும் அதிகம் என்று தெரியவந்துள்ளது. இவரும் தனியாக நிறைய பிஸ்னஸ் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவரும் டிரம்புக்கு எதிரி
ஒபாமா எப்படி டிரம்புக்கு எதிராக பேசுவாரா அதேபோல் இவரும் டிரம்புக்கு எதிராக நிறைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அவரது டிவிட்டர் அக்கவுண்டில் இது குறித்து நிறைய போஸ்டுகள் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ வெளியே வந்ததை அடுத்து அவர் தனது டிவிட்டர் அக்கவுண்டை டி ஆக்டிவேட் செய்துவிட்டார். மேலும் இவர் டிவிட்டரில் டிரம்பை பாலோ செய்து வருகிறார். ஆனால் ஒபாமாவை பாலோ செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications