நான் நாய் தருகிறேன்.. நீங்கள் குதிரை, ஆடு தருவீர்களா..? 'பேக்கரி டீல்' பேசிய காமுகன் கைது!
வாஷிங்டன்: குதிரை, நாய், ஆடு போன்ற விலங்கினங்களுடன் இயற்கைக்கு மாறாக உறவு வைப்பதற்கு முயன்ற அமெரிக்க நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின், வாஷிங்டன் நகரின் மவுன்ட் வெர்னோன் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஆலன் டர்லான்ட் (56). இவர், தனக்கு குதிரை, நாய், ஆடுகளோடு உறவு வைக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளதாக வெப்சைட்டில் கேட்டிருந்தார். இதுகுறித்து ஷெரிப் அலுவலக விலங்குகள் குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவர்கள் குதிரை பண்ணை உரிமையாளர் போல நடிக்க வைத்து சில அதிகாரிகளை ஜேம்சை சந்திக்க அனுப்பினர். அவர்களுக்கு ஜேம்சை சந்தித்து, தங்கள் பண்ணையில் குதிரை, ஆடுகள் அதிகமாக இருப்பதாகவும், அதை உறவு கொள்ள தந்தால் தங்களுக்கு என்ன தருவீர்கள் என்றும் கேட்டனர்.
குதிரை, ஆடுகளுக்கு மாற்றாக தனது செல்ல நாய்க்குட்டியான ப்ளேமேட்டை உறவுக்கு தருவதாக ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். சம்மதம் என்றால், உங்கள் பண்ணையில் தங்கியிருந்து தினமும் ஒரு விலங்குடன் செக்ஸ் வைத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் ஜேம்ஸ் கூறியுள்ளார்.
முன்னதாக, ஏற்கனவே பக்கத்து வீட்டுக்காரர் நாயுடன் உறவு வைத்திருந்ததாகவும், சில தெரு நாய்களையும் வீட்டுக்கு அழைத்து வந்து உறவு வைத்ததாகவும் ஜேம்ஸ் உண்மைகளை போட்டு உடைத்திருந்தார். அனைத்தையும் பதிவு செய்த அதிகாரிகள் கையும், களவுமாக ஜேம்ஸ்சை கைது செய்தனர்.
விலங்குகளை துன்புறுத்தியது, துன்புறுத்த முனைந்தது, இயற்கைக்கு மாறான உறவு என பல பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜேம்ஸ் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications