பெண்ணாக மாற என்ன செய்ய வேண்டும்- ஆண் கேட்ட கேள்விக்கு ஒரே நாளில் 9,000 பெண்கள் பதில்!
லண்டன்: ஒரே நாளில் பெண்ணாக மாற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ஆண் கேட்ட கேள்விக்கு ஒரே நாளில் ஒன்பதாயிரம் பெண்கள் பதில் அளித்து அவரை திக்குமுக்காட செய்துள்ளனர். பெரும்பாலும், மாரபகங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள், மாதவிடாய்க்கு தயாராகுங்கள் என்பது போன்ற பதில்களை பெண்கள் அளித்துள்ளனர்.

எப்படி.. எப்படி..?
இங்கிலாந்தில் ரீடிட் சமூக வலைத்தளத்தில், டால்கை49 என்ற செல்ல பெயரை அளித்துள்ள நபர் ஒருவர் இரு தினங்களுக்கு முன்பு தனது பதிவில் ஒரு ஆலோசனை கேட்டிருந்தார். அதாவது, மாயாஜாலம் நடப்பதை போல நாளைக்கே நான் பெண்ணாக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.

பதில் மழை
இதற்கு 48 மணி நேரத்திற்குள் 9 ஆயிரம் பேர், அதுவும் குறிப்பாக பெண்கள், வேலை மெனக்கட்டு பதிலையும் அளித்துள்ளனர்.

ஹை-ஹீல்ஸ் கஷ்டம்பா..
அதில் ஒரு பெண்மணி , பெண்ணாக மாறுங்கள், அப்போதுதான் ஹை-ஹீல்ஸ் போட்டு நடப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்து கொள்வீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிரா போடுங்க..
லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளுங்கள், பிரா அணிந்துகொள்ளலாம், அப்படியானால் நீங்கள் பெண்ணாகிவிடலாம் என்று மற்றொரு பெண்மணி மொக்கை கமெண்ட் கொடுத்துள்ளார்.

கர்ப்பம் எளிதல்ல
கர்ப்பமாக இருப்பது எளிதான விஷயம் கிடையாது. எதற்கும், கர்ப்பமாக இருப்பதை தாங்கிக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள். அப்போதுதான் பெண்ணாக மாற முடியும். அல்லது கர்ப்பமாவதை தவிர்ப்பது எப்படி என்பதையாவது தெரிந்துகொள்ளுங்கள் என்று ஒரு பெண்மணி அட்வைஸ் செய்துள்ளார்.

சீட்டி அடிப்பார்கள்..
ரோட்டில் நடந்துசெல்லும்போது காமுகர்கள் உங்கள் உடலை பார்த்து கமெண்ட் அடிப்பார்கள், அதை மன்னித்துவிட்டு செல்லும் பெருந்தன்மையை பெண்ணாகிவிட்டால் வளர்ந்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று இங்கிலாந்து பெண்களின் நிலைமையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் மற்றொரு பெண்.

இதுக்கு ஆம்பிளையாகவே இருக்கலாமே!
இத்தனை கமெண்டுகளையும் படித்து பார்த்த அந்த நபர், ஐயோ.. சாமி.. நான் ஆம்பிளையாகவே இருந்துவிடுகிறேன் என்று முடிவுக்கு வந்து சரண்டர் ஆகிவிட்டாராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications