ஃபேஸ்புக்கால் விபரீதம்.. நிர்வாண போட்டோவை லீக் செய்வதாக மிரட்டி பணம் கேட்டு டார்ச்சர் செய்த ஆசாமி!
கோலாலம்பூர்: மலேசியாவில், ஃபேஸ்புக்கில் நண்பராக அறிமுகமான சில நிமிடங்களிலேயே நிர்வாண புகைப்படங்களை அனுப்பி, பணம் கேட்டு டார்ச்சர் செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மலேசியாவில் உள்ள பெடாலிங் ஜயா பகுதியை சேர்ந்தவர் டேவிட் லியாங் (35). இவர் ஃபேஸ்புக்கில் வழக்கமாக சேட்டிங் செய்துகொண்டிருந்த போது ஜான் லீ (24) என்ற பெயரில் ஒருவர், நண்பராக அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் சில நிமிடங்கள் சேட் செய்தனர். மீண்டும் அடுத்த நாளில் வீடியோ காலில் வரும்படி அழைத்த லீ, லியாங் உடன் ஸ்கைப் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.

அப்போது திடீரென தனது உடைகளை அவிழ்த்துவிட்டு, நிர்வாணமாக நின்ற லீயை பார்த்து அதிர்ந்து போனார் லியாங். இதை சற்றும் எதிர்பார்க்காத லியாங் இதை பார்த்து செய்வதறியாது திகைத்து போனார். இதையடுத்து அவரையும் அவ்வாறு செய்யும்படி வற்புறுத்தியுள்ளார் லீ. ஒருகட்டத்தில் வேறுவழியின்றி, லியாங்கும் தனது ஆடைகளை அவிழ்த்துள்ளார்.
பின்னர் வீடியோ காலை கட் செய்த லீ, சிலமணிநேரத்திற்கு பின்னர் லியாங்கின் நிர்வாண புகைப்படங்களை தொகுத்து அவருக்கே பேஸ்புக்கில் அனுப்பி வைத்துள்ளார். உடனடியாக, தான் கேட்கும் பணத்தை தராவிட்டால், இந்த நிர்வாண புகைப்படங்களை, லியாங்கின் உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்புவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த லியாங், உள்ளூர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் எதிர்பாராதது என்றும், அந்த மோசடி ஆசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். போலீசார் நிர்வாண லீயை தேடிவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications