ஷாப்பிங் செய்வதை நிறுத்த மறுத்த காதலி... 7வது மாடியில் இருந்து குதித்து காதலன் தற்கொலை
பெய்ஜிங்: காதலி ஷாப்பிங் செய்வதை நிறுத்த மறுத்ததால், மனமுடைந்த காதலன் ஷாப்பிங் மாலின் 7வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் சூசோ மாகாணத்தில் உள்ளது கோல்டன் ஈகிள் இண்டர்நேஷனல் ஷாப்பிங் செண்டர். கடந்த சனிக்கிழமையன்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்கள் வாக்குவதற்காக தனது காதலியுடன் அங்கு சென்றுள்ளார் டோ ஸ்யோ என்ற 38வயதுக்காரர்.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஷாப்பிங் செய்த பிறகும், இன்னும் ஷூ வாங்க வேண்டும் என அப்பெண் கூறியதாகத் தெரிகிறது. டோ எவ்வளவோ எடுத்துக் கூறியும் அப்பெண் கேட்கவில்லையாம். அவர்களுக்கிடையே காரசாரமான விவாதம் நடந்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த டோ, தான் சொல்வதைக் காதலி கேட்கவில்லையே என்ற ஆத்திரத்தில் அவர்கள் நின்றிருந்த 7வது மாடியின் பால்கனியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
மாடியிலிருந்து கீழேக் குதிப்பதற்கு முன்னர், தான் கையில் வைத்திருந்த பைகளைத் தூக்கி டோ கீழே எறிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications