குதிரையுடன் "குஜால்".. கடுப்பாகி உதைத்துத் தள்ளியதில் கால் ஒடிந்து கதறிய நபர்!
டெக்ஸாஸ்: இங்கிலாந்தில் குதிரையுடன் உறவு வைத்துக் கொண்டு கடைசியில் கால் ஒடிந்து போய் கத்திக் கதறிய நபரை போலீஸார் வந்து மீட்டுக் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
டெக்ஸாஸைச் சேர்ந்தவர் அந்த நபர். இவரது பெயர் கிரிலோ காஸ்டில்லோ ஜூனியர். இவருக்கு விலங்குகள் மீது அப்படி என்னதான் மோகமோ தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் விலங்குகளிடம்தான் ஒரு மார்க்கமாக இருப்பார்.

இதற்காக 2 முறை அவர் கைது செய்யப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சேட்டை செய்து இந்த முறை அவருக்கு உரிய "தண்டனை"யும் கிடைத்து விட்டது.
தான் வாங்கியிருந்த குதிரை மீது மோகம் கொண்ட அவர் அந்தக் குதிரையுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடிவு செய்து, ஒரு நாள் அதில் இறங்கினார். அப்போது குதிரை உதைத்துத் தள்ளியதில் தவறி கீழே விழுந்ததில் அவரது கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து அவசர கால மருத்துவ சிகிச்சைக்கு போனில் அழைப்பு விடுத்தார். போலீஸாரும் வந்தனர். முதலில் கார் மோதி காயமடைந்ததாக கூறினார். ஆனால் போலீஸ் விசாரணையின்போதுதான் குதிரை உதைத்து கால் உடைந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். அவருக்கு 180 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்து.












Click it and Unblock the Notifications