இப்படியும் ஒரு ‘சாப்பாட்டு’ காதல்... ‘தின் கிறிஸ்பி பீட்சா’வைத் திருமணம் செய்துகொண்ட இளைஞர்
மாஸ்கோ: ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் தனக்குப் பிடித்தமான பீட்சாவைத் திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வது தான் மரபு. ஆனால், சிலர் அதீத காதல் காரணமாக தங்களது செல்லப்பிராணிகளை திருமணம் செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உணவுப் பொருளான பீட்சாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த வினோதத் திருமணத்திற்கு ரஷ்ய அரசும், தேவாலயமும் அனுமதி தரவில்லை. இதனால் டாம்ஸ்க் நகரில் உள்ள பீட்சா கடையில் இந்தத் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.
பீட்சாவைத் திருமணம் செய்து கொண்ட அந்த இளைஞரின் பெயர் மற்றும் விபரங்கள் வெளியிடப்படவில்லை. திருமணம் நடைபெற்ற கடையினரே திருமணச் சான்றிதழை அந்த இளைஞரிடம் வழங்கினர்.
இந்தத் திருமணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞர் கூறுகையில், ‘பீட்சாவை நான் விரும்புகிறேன், அது நிச்சயமாக என்னை ஏமாற்றாது என நம்புகிறேன். அதனால்தான் ‘தின் கிறிஸ்பி பீட்சாவை' மணந்துகொண்டேன்' என்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications