ஹாலிவுட் நடிகையிடம் ஒரு முத்தம் பெற ரூ. 49 லட்சம் நிதியுதவி அளித்த இந்திய கனடியர்!
ஒட்டாவா: பிரபல ஹாலிவுட் நடிகையிடம் முத்தம் ஒன்றைப் பெறுவதற்காக கனடாவாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ரூ. 49 லட்சம் நிதியுதவி அளித்துள்ள சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கனடாவில் உள்ள விண்ட்சார் நகரத்தில் கடந்த வியாழனன்று இரவு ‘எல்டன் ஜான்' எய்ட்ஸ் அறக்கட்டளைச் சார்பாக எய்ட்ஸ் விழிப்புணர்விற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகையான எலிசபெத் ஹர்லி (49) கலந்து கொண்டார்.

இந்திய வம்சாவளி தொழிலதிபர்...
இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜூலியன்பாரதி என்பவரும் கலந்து கொண்டார். ஜூலியனுக்கு நடிகையிடம் இருந்து ஒரு முத்தம் பெற ஆசையாம்.

ரூ. 49 லட்சம் நிதி...
இதற்காக அந்த அறக்கட்டளைக்கு அவர் 50,000 பிரிட்டிஷ் பவுண்டுகள், அதாவது ரூ. 49 லட்சம் நிதியுதவி வழங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனியார் வங்கி அதிபர்...
கனடாவின் பிரபல தொழிலதிபர் ஸ்டான் பாரதியின் மகனான ஜூலியன் தனியார் வங்கி ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

மனைவி...
இந்த முத்தச் சம்பவம் குறித்து தனது மனைவி ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ளவில்லை என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஜூலியன்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications