“எதற்கோ” ஆசைப் பட்டு காதலி வீட்டிற்குப் போய்... கட்டிலுக்கு அடியில் தூங்கிய “பாவப்பட்ட” இளைஞர்!
நியூயார்க்: ரொமாண்டிக்காகச் செய்ய ஆசைப்பட்டு, சிலர் கடைசியில் பல்பு வாங்கிக் கொள்வார்கள். அப்படி பெரிய பல்பு வாங்கியவரின் கதைதான் இது.
"எதற்கோ" திட்டமிட்டு காதலி வீட்டுக்குப் போன இளைஞர், திடீரென காதலியின் அம்மா வந்து விட்டதால், காதலி படுத்துத் தூங்கிய கட்டிலுக்கு கீழேயே முழு இரவையும் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
தனது சோகக் கதையை சமூக வலைதளத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இது இப்போது வைரல் ஆகி விட்டது.

ரகசியமாய்... ரகசியமாய்
அமெரிக்காவைச் சேர்ந்த அந்த இளைஞர் சம்பவத்தன்று தனது தோழியைச் சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். எப்போதும் இரவு 10.30 மணிக்கு மேல் காதலியின் தாயார் வந்து விடுவார்.
காலம் செய்த கோலம்...
ஆனால் இளைஞரின் நேரமோ, என்னவோ, காதலியின் அம்மா, அன்று சற்று முன்னதாகவே வந்து விட்டார். இதனால், கட்டிலுக்கு அடியில் பதுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் இளைஞர். விடியும் வரை வெளியேற முடியவில்லை.
பார்த்தீங்களா மக்களே...
இதனால் அங்கிருந்தபடியே என் நிலைமையைப், ‘பாத்தீங்களா மக்களே' என்று செல்பிக்களாக எடுத்துத் தள்ளி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுக் குவித்தார். அரை நிர்வாண நிலையில் இருந்துள்ளார் அந்த நபர் அந்த சமயத்தில்.
கட்டிலுடன் பேச்சு...
‘கட்டிலுடன் பேசிக் கொண்டிருக்கிறேன், இங்கேயே தூங்கப் போகிறேன்' என லைவ்வாக கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்து வர்ணனை செய்துள்ளார் அந்த இளைஞர்.
வைரல்...
இந்த "பாவப்பட்ட, பரிதாபகர, ஏமாற்றத்துக்குள்ளான" இளைஞரின் இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications