கிம் மாதிரி கும்மென இருக்க ரூ. 1 கோடி செலவு செய்த யு.எஸ். வாலிபர்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவை சேர்ந்த மேக்கப் கலைஞர் ஒருவர் பார்க்க பிரபல டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியனை போன்று இருக்க ரூ. 94.6 லட்சம் செலவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.
அமெரிக்காவின் மான்செஸ்டர் நகரைச் சேர்ந்தவர் ஜார்டன் ஜேம்ஸ் பார்க்(23). அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியனின் தீவிர ரசிகன் ஜேம்ஸ். மேக்கப் கலைஞரான ஜேம்ஸுக்கும் கிம்மை போன்று டிசைனர் ஹேண்ட்பேக்குகள், ஃபர் கோட்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் பார்ப்பதற்கும் கிம்மை போன்றே இருக்க விரும்பினார் ஜேம்ஸ். உடனே ரூ.94.6 லட்சம் செலவு செய்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கிம்மை போன்று ஆகிவிட்டார்.
அவர் உதடுகளை பெரிதாக்கி, தலைமுடியை லேசர் வைத்து எடுத்து, புருவத்தை டாட்டூ மூலம் பெரிதாக்கி கிம் போன்று ஆகியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
நான் பிளாஸ்டிக் போன்று போலியாக இருப்பதாக கிண்டல் செய்பவர்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications