ம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்!
காதலியிடம் இருந்து தப்பிக்க ஜெயிலுக்கு போயுள்ளார் இளைஞர் ஒருவர்
Recommended Video
பெய்ஜிங்: "ம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே" என்று ஓயாமல் தொல்லை தரும் காதலியிடம் இருந்து எஸ்.ஆக இளைஞர் ஒரு அதிர்ச்சி காரியம் செய்ய துணிந்தே விட்டார்!
சீனாவைச் சேர்ந்த இளைஞர் பெயர் சென்... இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.. பெண் அழகாக இருக்கிறாரே என்று காதலித்த இளைஞருக்கு நாளுக்கு நாள் கலக்கம் வந்தது.

எப்போ கல்யாணம், எப்போ கல்யாணம் என்று கேட்டு காதலி துளைத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்.. ஆனால் இப்போதைக்கு தன்னால் திருமணம் செய்ய முடியாது என்று சூழலை விளக்கமாக சொல்லி உள்ளார் சென்.. ஆனாலும் காதலி பிடிவாதம் பிடித்துகொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாத சென், பக்கத்தில் இருந்த டான்ஸ் ஸ்டூடியோவுக்கு சென்றார்.. அங்கிருந்த ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கரை திருடிவிட்டார்... ஸ்டுடியோகாரர் போலீசில் புகார் சொல்லவும், உடனடியாக வந்து சென்-ஐ கைது செய்தனர்.. ஏன் ஸ்பீக்கரை திருடினாய் என்று கேட்டனர்.
"என்னால என் காதலியை சமாளிக்க முடியல.. அவள் கிட்ட இருந்து தப்பிக்க எனக்கு வழி தெரியல.. அவளோட இருக்கிறதைவிட ஜெயிலுக்கு போறதே மேல்..ன்னு முடிவு பண்ணிட்டேன்.. இப்படி திருடினா நீங்க வந்து என்னை கைது செய்வீங்கன்னு தெரியும்.. அதுக்காத்தான் திருடினேன்" என்றார்.
திருட்டு சம்பவத்துக்காக சென் கைதாகினார் என்றாலும் காதலர்கள் திரும்பவும் ஒன்று சேர்ந்தார்களா தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்... சென் செய்த இந்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications