ஆபாச படம் பார்த்துக் கொண்டே மெத்தையுடன் முதியவர் 'உறவு'
Subscribe to Oneindia Tamil
டப்ளின்: அயர்லாந்தில் 52 வயது நபர் ஆபாச படம் பார்த்துக் கொண்டே முதியோர் இல்லத்தில் கார்களை நிறுத்தும் இடத்தில் மேட்ரஸ் அதாவது மெத்தையுடன் உறவு கொண்டுள்ளார்.
வடக்கு அயர்லாந்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கார் நிறுத்தும் இடத்தில் மார்டின் கிரெகரி கோல்(52) என்பவர் டிவிடியில் ஆபாச படம் பார்த்துக் கொண்டே மெத்தையுடன் உறவு வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தபோது அவர் டிவிடி பிளேயரை கையில் பிடித்துக் கொண்டு மெத்தையுடன் உறவு கொண்டு சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து பொது இடத்தில் ஆபாச படம் பார்த்தது, மெத்தையுடன் உறவு கொண்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. போலீசார் மார்டினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் கடந்த வாரம் நடந்த திருட்டு சம்பவம் ஒன்றில் வேறு மார்டினுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications