ஒபாமாவைக் கொல்ல சதி... காரைத் திருட பாட்டியை குத்திக் கொன்றவருக்கு மரண தண்டனை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் கொலை செய்வதற்காக 75 வயது பாட்டியைக் கொலை செய்து காரை திருடிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு வாஷிங்டனில் இருந்த அதிபர் ஒபாமா மீது காரை ஏற்றிக் கொல்ல திட்டமிட்டதாக மேக்வே (44) என்ற நபர் கைது செய்யப்பட்டார். தாக்குதலுக்குப் பயன் படுத்துவதற்காக அவர் மேபல் என்ற 75 வயது பெண்மணியை குத்திக் கொலை செய்து அவரது காரை திருடி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடமிருந்து திருடப்பட்ட கார் கைப்பற்றப் பட்டது.

இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது, தனது தவறை ஒப்புக் கொண்டார் மேக்வே. தனது வாக்குமூலத்தில் அதிபர் ஒபாமைக் கொல்ல கார் தேவைப் பட்டதால் அப்பெண்மணியை அவர் கொலை செய்ததாக கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து , விசாரணை முடிந்த நிலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications