பலாத்கார வழக்கில் சிக்கிய மண்டேலா பேரன்- தென் ஆப்ரிக்காவில் பரபரப்பு
ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவின் மா மனிதரான நெல்சன் மண்டேலாவின் பேரன் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நிலவி வந்த நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவரும், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் பேரன்களில் ஒருவர் புசோ மண்டேலா.

இவர் கடந்த வாரம், தென் ஆப்பிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள உணவு விடுதி ஒன்றில் 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதையடுத்து, கடந்த திங்கள் அன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் புசோ, வருகிற வெள்ளிக்கிழமை ஜோகன்னஸ்பர்க் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மண்டேலாவின் பேத்திகளில் ஒருவர், இந்த வருடத்தின் தொடக்கத்தில் சாலை விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழக்க காரணமாகி தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications