உலக அழகி மானுஷி சில்லாரா இது.. நீச்சல் உடை படத்தை பார்த்து சில்லரையை சிதற விடும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உலக அழகி பட்டம் வாங்கிய மனுஷி சில்லருக்கு இவ்வளவு திறமையா!-வீடியோ

  பீஜிங்: உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவின் மானுஷி சில்லார் காதலர் தினத்தை முன்னிட்டு, கலக்கலாக ஸ்விம் சூட்டில் போட்டோ எடுத்து சுடசுட இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்து, ரசிகர்களை தெறிக்கவிட்டுள்ளார்.

  கருப்பு நிற நீச்சல் உடையில் அவர் நீச்சல் குளம் ஒன்றின் அருகே போட்டோ எடுத்துள்ளார்.

  இன்ஸ்ட்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம், ரசிகர்களால் வைரலாக்கப்பட்டுள்ளது.

  இன்ஸ்டாகிராம்

  நீச்சல் குளம் இருப்பது சீனாவிலாம். அங்கே சன்பாத் எடுத்துள்ளார் மானுஷி சில்லார். சம்மர் வைப்ஸ் என்ற அடைமொழியோடு இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

  அழகோ அழகு

  ரிலாக்ஸ்சாக காணப்படும் மானுஷி அழகா அல்லது அவரது பின்னணியிலுள்ள இயற்கை காட்சிகளும், அந்த நீச்சல் குளமும் அழகா என பெரும் விவாதம் நடத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

  திரைப்பட ஆசை

  கடந்த வருடம் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டுக்கு கவுரவம் சேர்த்த மானுஷிக்கு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னாள் உலக அழகிகளை போலவே பாலிவுட் படங்களில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது.

  காதலர்தின பரிசு

  காதலர்தின பரிசு

  இந்த போட்டோக்களை தனது பாலிவுட் பயணத்திற்கான போட்டோ ஷூட்டாக அவர் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் தெரிகிறது. எது எப்படியோ மானுஷி ரசிகர்களுக்கு இது ஒரு காதலர் தின பரிசுதான்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Manushi Chillar has treated her fans with a hot picture of hers in a black swimsuit. Manushi taking a sunbath in China. Wearing a black bikini, Manushi looks beautiful.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற