12.13.14 அன்று போட்டி போட்டிக் கொண்டு திருமணம் செய்த அமெரிக்க ஜோடிகள்
புளோரிடா: கடந்த 13ம் தேதி அமெரிக்காவில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணம் செய்வோர் தங்களது திருமண நாள், ஆண்டு ஆகியவை தங்களுக்கு பிடித்த எண்ணில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் 7.7.07, 6.07.08, 8.8.08, 7.08.09, 8.09.10, 9.10.11, 10.11.12, 11.12.13 ஆகிய தேதிகளில் உலகம் முழுவதும் ஏராளமான காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தான் கடந்த 13ம் தேதி அமெரிக்காவில் ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்துள்ளனர். அதாவது 12.13.14 என்ற அந்த எண் மீண்டும் வர பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஜோடிகள் அடித்துப் பிடித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஜானதன் மில்லர் மற்றும் அமாண்டா பெல்சர் ஆகியோரும் கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து பெல்சர் கூறுகையில்,
கூல் நம்பர்கள் ஒன்றாக வரும் தேதிகளில் திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் செய்து கொண்ட என் நண்பர்களை பார்த்து நான் பொறாமைப்பட்டுள்ளேன். இந்நிலையில் தான் என் திருமணம் 12.13.14 என்ற தேதியில் நடந்துள்ளது என்றார்.
-
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications