மீதமான சாப்பாட்டால் வந்த வினை.. இளைஞரின் காதுக்குள் கும்பலாக குடும்பம் நடத்திய கரப்பான்பூச்சிகள்!
Recommended Video
பீஜியிங்: சீனாவில் ஒரு நபரின் காதில் கரப்பான் பூச்சிகள் பல குடும்பம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் உள்ள ஹுய்யாங் மாவட்டத்தை சேர்ந்தவர் எல்வி (24). சமீபத்தில் ஒருநாள் இவருக்கு வலது காதில் கடுமையான வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல், சான்ஹி மருத்துவமனைக்கு சென்று தனது பிரச்சினையை கூறினார் எல்வி.

இதையடுத்து எல்வியை பரிசோதனை செய்து பார்த்த காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவரது காதில் ஒரு பெரிய கரப்பான் பூச்சியும், அதன் 10 குட்டிகளும் இருப்பதை கண்டுபிடித்தனர். காதிற்குள் சுற்றித்திரிந்த கரப்பான்களை ஒவ்வொன்றாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, "எல்வி தான் சாப்பிடும் உணவின் மிச்சத்தை, படுக்கைக்கு அருகிலேயே வைத்துவிடுவாராம். பின்னர் அவர் தூங்கும் போது கரப்பான் பூச்சி அவரது காதில் நுழைந்துவிட்டது. தற்போது அவரது காதில் இருந்த அனைத்து கரப்பான்களையும் வெளியே எடுத்துவிட்டோம்", என தெரிவித்துள்ளனர்.
சாப்பிடும் பொருட்களை படுக்கைக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது, மீதம் வைக்கக் கூடாது என்பது தான் எல்வி மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications