நெதர்லாந்தில் துப்பாக்கிச் சூடு.. ஏராளமானோர் காயம்.. தீவிரவாதிகளின் கைவரிசையா என விசாரணை
Subscribe to Oneindia Tamil
தி ஹேக்: நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் பயணம் செய்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் காயமடைந்துள்ளனர்.
நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் வேலைக்கு செல்பவர்கள் டிராம் வண்டியில் இன்று பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது டிராம் வண்டியில் நுழைந்த நபர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார்.

உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் அருகிலிருந்தவர்களை சுடத் தொடங்கினார். பின்னர் அங்கிருந்து தப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
இது தீவிரவாதிகளின் கைவரிசையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications