பேஸ்புக் புரபைல் படங்களை மாற்றிய மோடி, மார்க் ஜுகர்பர்க்
கலிபோர்னியா: இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பர்க் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்களது பேஸ்புக் பக்கத்தில் புரபைல் படங்களை மாற்றியுள்ளனர்.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது பிரதமர் மோடி பேஸ்புக் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
இதையடுத்து மோடியின் கனவுத் திட்டமான டிஜிட்டல் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மார்க் தனது பேஸ்புக் புரபைல் படத்தை மாற்றியுள்ளார். அதாவது இந்தியாவின் மூவண்ணக் கொடியின் நிறத்தின் பின்னணியில் மார்க் படம் இருப்பது போல இது உள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடியும் தனது புரபைல் படத்தை மாற்றியுள்ளார். இந்திய மக்களும் இதுபோல மாற்ற வேண்டும் என்றும் மோடி தனது பேஸ்புக் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications