என் செல்லப் பொண்ணு ஸ்விம் பண்ற அழகைப் பாருங்களேன்... மகள் மேக்சிமாவுடன் நீச்சல் பழகும் மார்க்!
கலிபோர்னியா: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தன் குழந்தையுடன் நீச்சலிடுக்கும் போட்டோதான் பேஸ்புக்கை தற்போது கலக்கி வருகின்றது.
பேஸ்புக்கின் நிறுவனரான ஜூக்கர்பெர்க்கின் மனைவிக்கு அழகான பெண் குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைக்கு மேக்சிமா என்று பெயர்.

ஏற்கனவே, தன் மகளான குட்டிபெண் மேக்சிமாவின் முதல் புகைப்படத்தை பதிவிட்டு பேஸ்புக் பதிவர்களை லைக்குகளை அள்ளிக் கொட்ட வைத்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தற்போது மகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கவும் தொடங்கி விட்டார்.
இந்த பயிற்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை, "மேக்சிற்கு இதுதான் முதல் நீச்சல். இதை அவள் மிகவும் விரும்பினாள்" என்ற குறிப்புடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை மார்க்கைப் பின் தொடரும் 4.8 கோடி பேரில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும், குட்டி மேக்சுடன் மார்க் ஸ்விம்மிங் பழகும் புகைப்படத்திற்கு கீழே சோ க்யூட், சோ நைஸ், க்யூட் பிரின்ஸ் என்று கருத்துக்களை பலரும் பதிவிட்டும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications