”என் மனக் குழப்பத்தை தீர்த்தது இந்தியக் கோவில்கள்தான்”- மார்க் ஸூகர்பெர்க் உருக்கம்
கலிபோர்னியா: இந்தியக் கோவில்களால்தான் நான் என் மனக்குழப்பத்தில் இருந்து வெளியில் வந்தேன் என்று பிரதமர் மோடியிடம் பேஸ்புக் நிறுவனர் மார்க் தெரிவித்தார்.
கலிபோர்னியாவில் ஃபேஸ்புக் தலைமையகத்தில் நடந்த டவுன்ஹால் நிகழ்ச்சியில் நேற்று பிரதமருடன் உரையாடினார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்.

அப்போது அவர், ''இந்தியா என் மனதுக்கு நெருக்கமான நாடு. சில வருடங்களுக்கு முன் பேஸ்புக் வருவாய் தொடர்பான பிரச்சனைகளில் நான் ஆழ்ந்திருந்தேன். அப்போது மிகவும் குழப்பமான மனநிலையில் நான் இருந்தேன். அதனால் எனது வழிகாட்டியான ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸிடம் இதுபற்றிப் பேசினேன்.
தனக்கும் இது போன்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அப்போது இந்தியா சென்று அங்கே இருந்த கோயில்களுக்குச் சென்று வந்ததில் தெளிவு கிடைத்ததாகவும் சொன்னார். அதனால் நானும் ஒரு மாத காலம் இந்தியா சென்று, அங்கிருக்கும் கோயில்களுக்குச் சென்றேன். கோயில்களில் மக்களிடம் இருந்த பிணைப்பு எனக்குப் புரிந்தது. அதுவே என்னை மேலும் வலுப்படுத்தியது'' என்று தெரிவித்தார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications