இளவரசரை மணந்தால்தான் இளவரசியாக முடியுமா...?: ஹாரியுடன் 'காதல்' குறித்து எம்மா பதில்!
லண்டன்: ஹாரிபாட்டர் நடிகை எம்மா வாட்சனுக்கும், இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும் இடையே காதல் என்று உலா வரும் செய்திகளை மறுத்துள்ளார் நடிகை எம்மா.
மிகவும் கவர்ச்சிகரமான, செக்ஸியான நடிகை என்று பெயர் பெற்றவர் எம்மா. அவரையும் ஹாரியையும் இணைத்து வரும் சமீபகாலமாக ஊடகங்களில் செய்தி உலா வந்தது.

அதாவது, கடந்த மகளிர் தினத்திலிருந்து இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஓடிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது.
முறிந்து போன காதல்கள்...
இளவரசர் ஹாரிக்கு இது புதுக் காதல் இல்லை. அவர் பல பெண்களுடன் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டவர்தான்.
30 வயது சின்னத் தம்பி...
இளவரசர் வில்லியமின் தம்பிதான் ஹாரி. 30 வயதாகும் அவர் ஏற்கனவே பலரைக் காதலித்துள்ளார்.
போன வருஷம் கிரெசிடா...
கடந்த ஆண்டு தனது காதலி கிரெசிடா போனஸ் உடனான நட்பை முறித்துக் கொண்டார் ஹாரி.
6 வருடம் காதலித்த செல்சி டேவி
அதேபோல செல்டி டேவியும், ஹாரியும் 6 வருடம் காதலித்து பின்னர் பிரிந்தனர்
எம்மாவின் 2 காதல்...
அதேபோல எம்மாவும் 2 முறை காதல் வயப்பட்டு பின்னர் பிரிந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகசிய சந்திப்பு...
இந்த நிலையில் எம்மாவுடனான நட்பு அவரை ஆறுதல்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இருவரும் பல இடங்களுக்கு ரகசியமாக போய் வந்துள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த புகைப்படக்காரர் கண்ணிலும் இந்த ஜோடி சிக்காமல் தப்பியது என கூறப்பட்டது.
மறுப்பு...
இந்நிலையில், சமீபத்தில் மவுனம் கலைத்துள்ளார் எம்மா. இளவரசர் ஹரியுடன் தன்னை சேர்த்து உலா வரும் தகவல்களை அவர் மறுத்துள்ளார்.
இளவரசியாக...
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘இளவரசரை மணந்தால்தான் இளவரசியாக இருக்க முடியும் என்று கட்டாயம் இல்லை' என எம்மா வாட்சன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications