"ஒபாமா" முகமூடி அணிந்து அமெரிக்க ஹோட்டலில் கொள்ளையடித்த திருடன்!
நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் ஒபாமா போன்று முகமூடி அணிந்து கொண்டு துப்பாக்கி முனையில் கொள்ளையன் ஒருவன் ஹோட்டலில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் சலேம் என்ற நகரில் ஒரு துரித உணவு ஓட்டலில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். திடீரென அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
இதைப் பயன்படுத்தி அந்த நபர் ஓட்டலில் இருந்த பணப் பெட்டியை கொள்ளையடித்து சென்று விட்டார். இக்காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. அதற்கு முன்னதாக ஒரு அங்காடியில் புகுந்து வேறு ஒரு நபரின் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து இருக்கிறார்.
இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications