பள்ளி மாணவி பலாத்காரம்... 475 மாணவர்கள், 31 ஆசிரியர்கள், 21 ஊழியர்களிடம் டி.என்.ஏ சோதனை
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தவரைக் கண்டறிவதற்காக சுமார் 500க்கும் மேற்பட்டவர்களிடம் டி.என்.ஏ சோதனை நடத்தியுள்ளனர் அந்நாட்டுப் போலிசார்.
பிரான்ஸ் நாட்டில் அட்லாண்டிக் கடல் பகுதியில் லாரோசெல்லீ நகரத்தில் உள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பள்ளிக் கழிவறைக்கு சென்ற 16 வயது மாணவியை மர்ம நபர்கள் யாரோ பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர்.
அப்போது மின்சாரம் இல்லாததால் பாலியல் பலாத்காரம் செய்த நபரை அம்மாணவியால் அடையாளம் காட்ட இயலவில்லை. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையிலும் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த போது பள்ளியில் இருந்த அனைவரையும் சோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி 475 மாணவர்கள், 31 ஆசிரியர்கள் மற்றும் 21 பள்ளி அலுவலக ஊழியர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வரும் புதன்கிழமையோடு அனைவரையும் சோதனை செய்து விடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
விரைவில் மாணவியைப் பலாத்காரம் செய்த நபரை கண்டுபிடித்து விடுவோம் என போலீசார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications