ஈராக்கில் பயங்கர தீ விபத்து.. 50 பேர் பலி! உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்
பாக்தாத்: கிழக்கு ஈராக்கில் உள்ள அல்-குட் நகரில் அமைந்துள்ள ஒரு பெரிய பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் ஐ.என்.ஏ (INA) தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், ஐந்து மாடிக் கட்டிடம் தீயால் முற்றிலும் சூழப்பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடிய காட்சிகளும் பதிவாகியுள்ளன. முதற்கட்ட தகவலின்படி, சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை மாகாண ஆளுநர் உறுதி செய்திருப்பதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் விசாரணை
தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், விசாரணையின் ஆரம்ப முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று மாகாண ஆளுநர் கூறியுள்ளார். வணிக வளாகத்தின் கட்டிட உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications