டான்ஸ் ஆடிய பெண்ணின் ஸ்கர்ட்டை இழுத்து விட்டு சில்மிஷம் செய்த மேயர்!
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரு மாநகர மேயர், பொது நிகழ்ச்சி ஒன்றில் டான்ஸ் ஆடியபோது தன்னுடன் நடனமாடிய பெண்ணின் ஸ்கர்ட்டை இழுத்து விட்டு அநாகரீகமாக நடந்து கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேயரின் இந்த செயலால் நெளிந்த அந்தப் பெண் நாசூக்காக தனது ஸ்கர்ட்டை கீழே இழுத்து விட்டுக் கொண்டார்.
இந்த மேயர் ஏற்கனவே இதுபோன்ற சில்மிஷங்களில் ஈடுபட்டவர் என்பதால் இவர் மீதான அதிருப்தி மக்களிடையே வலுத்துள்ளதாம்.

பிறந்த நாள் பார்ட்டி
அந்த மேயரின் பெயர் ஹிலாரியோ ராமிரெஸ். சான் பிளாஸ் என்ற நகரின் மேயராக இருக்கிறார். இவர் தனது 44வது பிறந்த நாளை மிகவும் ஆடம்பரமாக பார்ட்டி வைத்துக் கொண்டாடினார்.

மக்கள் பணத்தில் கொண்டாட்டம்
தனது பிறந்த நாளை இவர் மக்களின் வரிப்பணத்திலிருந்து கொண்டாடியதாக கூறப்படுகிறது. பெரும் பொருட் செலவில் இந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆட்டம் பாட்டம்
மது விருந்து, நடனம், கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் இந்த பிறந்த நாள் விருந்து களை கட்டியது. இதில் பல பெண்களும் இடம் பெற்றனர். அவர்களுடன் மேயர் ராமிரெஸும் கலந்து கொண்டு நடனமாடினார்.

செம கூட்டம்
இந்த பிறந்த நாள் பார்ட்டியில் 50,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதால் திருவிழா போல ஜே ஜே என்று காணப்பட்டது விருந்து நிகழ்ச்சி. இதனால் ராமிரெஸ் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார்.

சேட்டை - சில்மிஷம்
நடனமாடியபோது தன்னுடன் சேர்ந்து நடனமாடிய பெண்ணைச் சீண்டி சில்மிஷத்தில் ஈடுபட்டார் மேயர். அப்பெண்ணின் ஸ்கர்ட்டை மேலே இழுத்து விட்டார். இதனால் அப்பெண் உள்ளாடையுடன் நிற்கும் நிலை ஏற்பட்டது.

பட்டென்று கையைத் தட்டி
மேயரின் செயலால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், சிரித்தபடி சமாளித்துக் கொண்டு மேயரின் கையைத் தட்டி விட்டு விட்டு, ஸ்கர்ட்டை கீழே இழுத்து விட்டார். மேயரின் இந்த செயல் கூடியிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

மன்னிப்பு கேட்டார்
இதுகுறித்து பின்னர் விளக்கமளித்த மேயர், அந்தப் பெண் எனது தோழி ரோசிட்டாதான். அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நீங்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இருந்தாலும் நான் ரோசிட்டாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன் என்றார் ராமிரெஸ்.

சட்டை மேலே எவ்ளோ பட்டன்
மேயர் ராமிரெஸ் கெளபாய் தொப்பி, பட்டன் எல்லாம் திறந்து கிடந்தபடி காணப்பட்ட பெரிய சட்டை போட்டு பிளேபாய் தோற்றத்தில் ஜெகஜோதியாக இந்த பார்ட்டியில் கலந்து கொண்டார்.
மேயரா இருந்து கொண்டு இவ்ளோ லோயரா நடந்துக்கிறீங்களா ராமிரெஸ்...!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications