தம்பதியிடம் உணவுக்கு பதில் பணப் பையை மாற்றிக் கொடுத்த மெக்டொனால்ட்ஸ் ஊழியர்

அமெரிக்காவின் டென்னிஸி மாநிலத்தைச் சேர்ந்தர் கிரேக். அவரது மனைவி ஸ்டேசி டெர்ரி. இந்த தம்பதி தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள லெபனான் சாலையில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ் கடைக்கு சென்று காலை உணவை வாங்கியுள்ளனர். அப்போது கடை ஊழியர் வங்கியில் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பணப் பையை உணவு பைக்கு பதிலாக அந்த தம்பதியிடம் கொடுத்துவிட்டார். அவர்களும் அதை கவனிக்காமல் வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டனர்.
பின்னர் தான் விவரம் அறிந்த அந்த ஊழியர் டெர்ரியின் வீட்டுக்கு சென்று உண்மையை கூறி பணப் பையை வாங்கி வந்தார்.
இது குறித்து ஸ்டேசி கூறுகையில்,
எனது கணவர் அந்த பையை திறந்தபோது அதில் நிறைய பணம் இருந்தது. இது அவர்களின் வசூல் பணம். வங்கியில் போட வைத்திருப்பார்கள். நாம் உடனே கடைக்கு சென்று கொடுத்துவிடுவோம் என்று கிளம்பினோம். நாங்கள் அந்த கடைக்கு எத்தனையோ முறை சென்றிருக்கிறோம். இப்படி ஒரு முறை கூட நடந்ததில்லை என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications