கேக் தொண்டையில் சிக்கி மருத்துவக்கல்லூரி மாணவி பரிதாப பலி
Subscribe to Oneindia Tamil
கொலம்பியா: அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவ கல்லூரியில் பான்கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் கேக் சாப்பிடும் போது தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக உயிழந்துள்ளார்.
அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவ கல்லூரியில் கெய்ட்லின் நெல்சன் (20) என்பவர் படித்து வந்தார். கல்லூரியில் நடந்த பான் கேக் சாப்பிடும் போட்டியில் அவர் கலந்து கொண்டார்.

போட்டியின் போது இவர் சாப்பிட்ட பான் கேக் தொண்டையில் சிக்கிக்கொண்டுள்ளது. நான்கு துண்டு கேக்களை சாப்பிட முயன்ற போது விழுங்க முடியாமல் அடைத்துக்கொண்டதால் கீழே சரிந்தார். உடனடியாக மருத்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் கெய்ட்லினை காப்பாற்ற முடியவில்லை.
பான் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications