கோழி முட்டை போட்டு பார்த்திருப்பீங்க, ட்வீட் செய்து பார்த்திருக்கீங்களா?
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்று கோழிக்கு ட்வீட் செய்ய கற்றுக் கொடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிக்கன் ட்ரீட் என்ற பாஸ்ட் புட் உணவகம் கோழி ஒன்றுக்கு கம்ப்யூட்டர், கீ போர்ட், இன்டர்நெட் இணைப்புடன் ட்விட்டரில் கணக்கு துவங்கி கொடுத்துள்ளது. தனியாக ஒரு கூண்டில் இருக்கும் அந்த கோழிக்கு பெட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.

பெட்டி கீ போர்டில் ஏறி நின்று பட்டனை அழுத்துகிறது. உடனே ட்விட்டரில் ட்வீட்கள் வருகின்றது. தற்போது பெட்டி ஏதேதோ பட்டன்களை அழுத்தி வருகிறது. பெட்டி 5 ஆங்கில எழுத்துகள் கொண்ட வார்த்தையை டைப் செய்யும் வரை அதை ட்வீட் செய்ய வைக்க உள்ளனர்.
j;l . olk tfrcdw/////////////////////////////////////////////////////////////////////// #chickentweet
— Chicken Treat (@ChickenTreat) October 16, 2015 பழகப் பழக பெட்டியால் ஆங்கில வார்த்தையை டைப் செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது. கின்னஸ் சாதனை படைக்கவே கோழியை ட்வீட் செய்ய வைத்துள்ளனர். தற்போது பெட்டிக்கு கீ போர்ட் என்னவென்று தெரியாமல் அதை அசுத்தம் செய்து வருகிறது.
அது என்னை செய்தாலும் சரி, ட்வீட் செய்யும் முதல் கோழி பெட்டி தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications