குட்டி இளவரசர் போன்றே அச்சு அசலாக இருக்கும் சுட்டிப் பையன்: தீயாக பரவும் போட்டோ
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ் போன்றே இருக்கும் சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மகன் குட்டி இளவரசர் ஜார்ஜ் போன்றே இருக்கும் சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. திகாங்ஷோ(TheGGongShow) என்பவர் தனது சொந்தக்கார குழந்தையின் புகைப்படத்தை ரெட்டிட்டில் வெளியிட்டுள்ளார்.
"My godson thinks he's the royal prince..." #royalbaby #lookalike #princegeorge
A photo posted by TeamLADBible (@teamladbible) on
என் காட்சன் தன்னை இளவரசர் என்று நினைக்கிறார் என்று கூறி இளவரசர் ஜார்ஜ் தனது தங்கச்சி பாப்பாவை மடியில் வைத்திருக்கும் புகைப்படம் அருகே அழகாக சிரித்துக் கொண்டிருக்கும் சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த நபர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் பார்க்க அச்சு அசலாக இளவரசர் ஜார்ஜ் போன்றே உள்ளார். அதே கண்கள், முடி, கன்னம் அழகிய சிரிப்பு என ஜார்ஜின் இரட்டை சகோதரர் போன்று உள்ளார்.
ஜார்ஜ் போன்று இருக்கும் சிறுவனின் புகைப்படத்தை பற்றி தான் பலரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications