60 வயது பார்வையற்ற தாத்தாவை காதல் திருமணம் செய்த 100 வயது பாட்டி
லண்டன்: லண்டனில் உள்ள காப்பகத்தில் வசித்து வரும் 100 வயது பாட்டி அதே இல்லத்தில் உள்ள 60 வயது தாத்தாவை திருமணம் செய்து கொண்டார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள காப்பகத்தில் வசித்து வருபவர் 100 வயதான மர்ஃபா பிளாட்னிகோவா. கணவரும், 2 குழந்தைகளும் இறந்த பிறகு மர்ஃபா லண்டன் காப்பகத்திற்கு வந்துள்ளார். வயதாகிவிட்டதால் நடக்க முடியாமல் உள்ள அவர் சக்கர நாற்காலியில் தான் வலம் வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அதே காப்பகத்தில் உள்ள 60 வயதாகும் அபனாசி ஹரின் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
அவர்கள் அந்த இல்லத்தில் 11 ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள். ஹரினுக்கு கண் பார்வை இல்லை. இந்நிலையில் ஹரினும், மர்ஃபாவும் காப்பகத்திலேயே திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து காப்பகத்தில் பணிபுரியும் நர்ஸ் ஒருவர் கூறுகையில்,
ஹரின் அனைவரையும் சிரிக்க வைப்பார். மர்ஃபா அவரின் ஜோக்குகளை கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பார். அவர்கள் தினமும் சேர்ந்து வாக்கிங் செல்வார்கள். அவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications