லெமன் ஜூஸை விட செம க்யூட் இந்த "லெமோஸ்"!
ரியோடி ஜெனீரோ: இவங்க ஆளுதாங்க குள்ளம்.. ஆனால் உள்ளமோ வெல்லம் மாதிரி.. எதுக்குமே இவங்க கவலைப்பட்டது கிடையாதாம். தனது உயரம் குறித்தும் கூட. இப்போது இவருக்கு கூடுதல் சந்தோஷம் கிடைத்துள்ளது. உலகிலேயே மிகவும் செக்ஸியான குள்ளமான பெண் என்ற புதிய அந்தஸ்துதான் அது.
ஆனாலும் பாருங்க, இதெல்லாம் இப்ப வந்த பெருமை பாஸ்.. எனக்கு ரொம்ப நாளைக்கு முன்பே தெரியும் நான் ரொம்ப செக்ஸின்னு என்று ரொம்ப அடக்கமாகவே சொல்கிறார் கரீனா லெமோஸ். ஆமாங்க, அதுதான் இந்த அழகி்யின் பெயர்.
உயரம் 4 அடி 3 இன்ச்தான். பிரேசில்தான் இவர் பிறப்பால் பெருமை கொண்ட நாடு. ரொம்ப எதார்த்தமான பெண்ணாக இருக்கிறார் லெமோஸ்.. சாப்பிட எதுவும் இல்லை, லெமன் ஜூஸ் மட்டும்தான் இருக்கு என்றால் கூட இவருக்கு கோபமே வராதாம்.. சந்தோஷமாக ஏற்றுக் கொள்வாராம்.

தெறி அழகு
மாலெமோஸ் மாடல் அழகியாக வலம் வருகிறார்.. கூடவே நடிகையாகவும், தியேட்டர்களை தெறிக்க விடுகிறார்.. இவருக்கென்று தெறி ரசிகர்கள் ஏகபோகமாக உள்ளனர். அத்தனை பேருக்கும் கரீனா என்றால் உசுராம்..

கலர்புல் + கலகலப்பு
இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் போய் எட்டிப் பார்த்தால் ஏகப்பட்ட படங்களைப் போட்டு குவித்து வைத்திருக்கிறார் கரீனா. எல்லாமே கலர்ஃபுல்.. மற்றும் கலகலப்புப் படங்கள்தான்.

கொஞ்சம் ஓவர்தான்
அதில் ஒரு படம் ரொம்பத்தான் ஓவர் கவர்ச்சியாக இருக்கிறார். நீச்சல் குளத்தில் கங்னாம் ஸ்டைல் டான்ஸ் போடுகிறார். கூடவே ஒறு ஆண் மாடல் அவருடன் ஜோடி போட்டு ஆடுகிறார்.

அறிவைப் பாருங்க பாஸ்
உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் என்று கேட்டால், எனது உயரத்தைப் பார்க்காதீர்கள். அது எனக்குப் பிடிக்காது. எனது அறிவைப் பாருங்கள், எனது மூளையைப் பாருங்கள், எனது செயல்பாடுகளைப் பாருங்கள்.

நான் எப்பவுமே ஒஸ்திதான்
உயரமாக இருப்பவர்களை விட ஒஸ்தியான பெண் நான். எனது உயரமும், எனது சைஸும் என்னை ஒருபோதும் கவலைப்படுத்தியது இல்லை. மாறாக இதே போல கடைசி வரை இருக்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளேன்.

ஜில்லுன்னு ஒரு பேச்சு
எல்லோரும் நான் செக்ஸியாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அது எப்போதோ தெரியும். எனது அழகுக்காகவும் நான் பெருமைப்படுகிறேன் என்று ஜில்லென்று சொல்கிறார் கரீனா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications