16 வயது மாணவனுடன் பல இடங்களில் உறவு.. கல்லூரி ஆசிரியை கைது!
நி்யூயார்க்: நியூயார்க்கில் மாணவனுடன் உறவு வை்த்துக் கொண்டதாக கல்லூரி முன்னாள் கூடைப் பந்து பயிற்சியாரும், ஜிம் ஆசிரியையுமான மேகான் மேஹோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 24.
இவர் 16 வயது மாணவனுடன் 2 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து உறவு வைத்துக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சேட்டை ஆரம்பித்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள வாக்னர் கல்லூரியில் மேகான், கூடைப்பந்தாட்ட பயிற்சியாளராகவும், ஜிம் ஆசிரியையாகவும் இருந்துள்ளார். அவர் மீது பாலியல் புகார் கிளம்பியதும் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
தனது கல்லூரியில் படித்த மாணவனிடம் இவர் காதல் கொண்டு செக்ஸ் வலையில் வீழ்த்தினார். அந்த மாணவனுடன் அடிக்கடி உறவு வைத்துக் கொண்டார். 2 மாதத்திற்கும் மேலாக இது நீடித்துள்ளது.
அவர் மீது கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. 30 குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. அந்த மாணவனுடன் வாரத்திற்கு 2 முறை கூட இவர் செக்ஸ் வைத்துக் கொள்வாராம். மேலும் ஓரல் செக்ஸ் உள்பட விதம் விதமான செக்ஸ் நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.
தனது வீடு, கல்லூரி மைதானம், ஜிம் என பல இடங்களில் இந்த சேட்டை தொடர்ந்துள்ளது. காரிலும் கூட சில முறை இருவரும் இணைந்துள்னளராம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications