டொனால்ட் ட்ரம்ப் மனைவி நிர்வாண போட்டோ லீக்! அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கு தர்ம சங்கடம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பின் மனைவி மேலினா டிரம்பின் நிர்வாண புகைப்படங்கள் அங்குள்ள பிரபல பத்திரிக்கையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க குடியரசுக் கட்சி சார்பில், அந்த நாட்டு அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், 46 வயதாகும், டொனால்டு டிரம்ப்பின் மனைவி மேலினா டிரம்பின் நிர்வாண புகைப்படங்கள் அங்குள்ள பிரபல பத்திரிக்கையான நியூயார்க் போஸ்ட் இதழில் நேற்று வெளியானது.
"இந்தப் புகைப்படங்கள் மேலினா எனக்கு அறிமுகமாவதற்கு முன்பே 1995ல் அவர் ஒரு மாடலிங் அழகியாக இருந்தபோது எடுக்கப்பட்டவை. இவை ஐரோப்பாவின் பிரபல பேஷன் இதழில் வெளியானவை. இதுபோன்ற புகைப்படங்கள் பேஷன் உலகில் மிகவும் சாதாரணமானவை" என்றார்.
ஸ்லோவேனியாவைச் சேர்ந்த மேலினா 25 வயதில் மாடலிங் உலகில் அறிமுகமானவர். இந்தப் புகைப்படங்கள் பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் ஏல் டி பாஸ்வைல் என்பவரால் எடுக்கப்பட்டவை.
இதுபோன்ற ஒரு பேஷன் நிகழ்ச்சியின் போது மேலினாவை கண்டுதான், காதல் கொண்ட ட்ரம்ப், அவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications