மெட் காலா நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்த கிம், ஜெனிபர், பியான்ஸே
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் நடிகைகள் கிம் கர்தாஷியன், ஜெனிபர் லோபஸ் ஆகியோர் கிட்டத்தட்ட உடல் அங்கங்கள் தெரியும் வகையில் ஆடை அணிந்து வந்திருந்தனர்.
அமெரிக்காவில் திங்கட்கிழமை நடைபெற்ற மெட் காலா 2015 நிதிதிரட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்கள் அழகான ஆடை அணிந்து வந்திருந்தனர். ஆனால் சிலரின் ஆடைகள் தான் பலரையும் அதிர வைத்தது.
அப்படி அதிர வைத்த பட்டியலில் நடிகைகள் கிம் கர்தாஷியன், ஜெனிபர் லோபஸின் ஆடைகளும் அடக்கம்.

கிம் கர்தாஷியன்
அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியன் மெட் காலா விழாவுக்கு கிட்டத்தட்ட உடல் அங்கங்கள் தெரியும் வகையில் டிசைனர் கவுன் அணிந்து வந்திருந்தார்.

ஜெனிபர் லோபஸ்
ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் ஒளிவு மறைவின்றி உடல் அங்கங்கள் தெரியும்படி கவுன் அணிந்து வந்து பலரையும் வியக்க வைத்தார்.
|
பின்னழகு
கிம் கர்தாஷியனும் சரி, ஜெனிபர் லோபஸும் சரி உடல் அங்கம் தெரியும்படி ஆடை அணிந்ததுடன் பின்னழகை காட்டியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். என் ரோல் மாடலுடன் என்று கூறி கிம் அந்த போட்டோவை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்.

பியான்ஸே
பிரபல பாடகி பியான்ஸே நோலஸ் தனது முக்கிய பாகங்களை கலர் கலரான கிறிஸ்டல்களை வைத்து மறைத்துவிட்டு மீத முள்ள பகுதியை அனைவருக்கும் காட்டியபடி கவுன் அணிந்து வந்திருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications