விமானி குட்நைட் சொல்வதற்கு 12 நிமிடத்திற்கு முன்பே பாதை மாறிய மலேசிய விமானம்

மாயமான மலேசிய விமானத்தின் பாதையை விமானி அறையில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் மாற்றப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விமானத்தின் வழக்கமான பாதை மாற்றப்பட்ட 12 நிமிடங்கள் கழித்து தான் இணை விமானி ஃபரிக் அப்துல் ஹமீது
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளார்.
விமானம் பாதை மாறியும் அவர் எதுவுமே நடக்காதது போன்று ஆல் ரைட், குட்நைட் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு விமானம் மாயமாகிவிட்டது. விமானம் பாதை மாறிச் செல்வதை இணை விமானி உணர்ந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஸ்காட் ப்ரென்னர் கூறுகையில்,
விமானி அல்லது இணை விமானி ஏதோ செய்வதற்காக விமானத்தை வேறு பாதையில் கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் ஏதோ தீய செயலை செய்யவே விமானத்தை பாதை மாறி கொண்டு சென்றுள்ளனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications