"புல்”போதையில் உபேர் டிரைவரிடம் சண்டை போட்ட மருத்துவ மாணவி - வைரலாகும் வீடியோ!
ப்ளோரிடா: மியாமியில் மருத்துவ மாணவி ஒருவர் உபேர் டாக்சி டிரைவரிடம் குடித்துவிட்டு தரக்குறைவாக சண்டையிட்ட சம்பவம் வீடியோவாக வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 19 ஆம் தேதி பதிவிடப்பட்டு உள்ளது.அந்த பெண்ணின் பெயர் அஞ்சலி ராம்கிசன். இவர் 4 ஆவது வருட நரம்பியல் துறை மருத்துவ மாணவி ஆவார். ஜாக்சன் சுகாதார அமைப்பில் வேலை செய்கிறார்.இந்த வீடியோ காட்சியை தொடர்ந்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யபட்டு உள்ளார்.இது குறித்து ஜாக்சன் சுகாதார அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
இந்த வீடியோவில் இளம் பெண் கார் டிரைவரின் இருக்கையை ஆக்கிரமித்து கொண்டு அவரை திட்டி தாக்குகிறார்.பின்னர் காரில் டிரைவர் இருக்கையில் உடகார்ந்து கொண்டு காரை ஓடி செல்ல முயற்சிக்கிறார். இதை தொடர்ந்து டிரைவர் போலீசாருக்கு தகவல் கொடுக்கிறார்
இந்த வீடியோ மொபைல் போன் மூலம் எடுக்கப்பட்டு உள்ளது. 5 நிமிடம் ஓடிய இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.போலீஸ் அந்த இடத்திற்கு வருகிறது இதை தொடர்ந்து போலீசாருடன் அந்த பெண் நடக்கிறார் டிரைவர் அந்த பெண்ணை தொடர்கிறார். பின்னர் டிரைவரும் அந்த பெண்ணும் பேசி ஒருவருக்கொருவர் சமரசம் ஆகிவிட்டனர் என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications