ஜாக்சன் ஒரு விரலால் தனது உள்ளங்கையை சொறிந்தால் என்ன அர்த்தம்னு தெரியுமா....?
லாஸ் ஏஞ்சலெஸ்: மறைந்த மைக்கேல் ஜாக்சன் தனது செக்ஸ் சில்மிஷத்துக்கு கோட் வேர்ட் வைத்திருந்ததாக அவரால் பாதிக்கப்பட்ட ஜேம்ஸ் சேப்சக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜேம்ஸ் சிறு வயது பையனாக இருந்தபோது மைக்கேல் ஜாக்சனால் பாலியல் சில்மிஷத்துக்குப் பலியானவர். தற்போது அவருக்கு 36 வயதாகிறது. ஜாக்சன் செக்ஸ் சில்மிஷத்திற்காக பல்வேறு கோட் வேர்ட்களைப் பயன்படுத்தியதாக அவர் தற்போது கூறியுள்ளார்.
80களில் வெளியான பெப்சி விளம்பரங்களில் ஜாக்சனுடன் சேர்ந்து நடித்தவர் இந்த ஜேம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

4 வருடத்தில் 100க்கும் மேற்பட்ட முறை
மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தாரிடமிருந்து தனக்கு ஏற்பட்ட அநீதிக்காக இழப்பீடு கோரி வழக்குத் தொடர அனுமதிக்குமாறு கோரி ஜேம்ஸ் தற்போது வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் தன்னை 4 வருட காலத்தில் 100க்கும் மேற்பட்ட முறை ஜாக்சன் தவறாகப் பயன்படுத்தியதாக கூறியுள்ளார் ஜேம்ஸ்.

வாலிபனானதும்தான் விட்டார்
தான் வாலிபனாகும் வரை ஜாக்சன் தன்னை தவறாகப் பயன்படுத்தியதாகவும் ஜேம்ஸ் கூறியுள்ளார். தினசரி தன்னை படுக்கை அறைக்கு வரவழைத்து ஜாக்சன் சில்மிஷம் செய்ததாகவும் ஜேம்ஸ் கூறியுள்ளார்.

சிக்னல் கொடுப்பார்
செக்ஸ் ஆசை வரும்போதெல்லாம் தனக்கு மறைமுகமாக சில சிக்னல்களை ஜாக்சன் கொடுப்பார். இதற்காக சில கோர்ட் வேர்ட் வார்த்தைகளையும் பயன்படுத்துவார் என்றும் ஜேம்ஸ் கூறியுள்ளார்.

உள்ளங்கையை சொறிந்தால்...
தனக்கு செக்ஸ் தேவை என்று ஜாக்சன் நினைத்தால் தனது உள்ளங்கையை ஒரு விரலால் என்னிடம் சொறிந்து காட்டுவார்.

கல்யாணமும் செய்தார்
மேலும் என்னை ரகசியமாக கல்யாணமும் செய்துள்ளார். திருமண மோதிரத்தையும் எனக்கு அணிவித்தார். திருமண சான்றிதழும் கூட இதற்கு சாட்சியாக உள்ளது என்று கூறியுள்ளார் ஜேம்ஸ்.

ஜாக்சன் வக்கீல்கள் நிராகரிப்பு
ஆனால் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் சமயத்திலிருந்து கிட்டத்தட்ட 20 வருடம் கழித்து இவர் புகார் கூறுகிறார். மேலும் ஜாக்சன் மறைந்து 5 வருடங்களாகி விட்ட நிலையில் இப்போது புகார் தருகிறார். இதை நம்ப முடியாது. நிராகரிக்க வேண்டும் என்று ஜாக்சனின் வக்கீல்கள் கோர்ட்டில் வாதிட்டுள்ளனர்.

செப்டம்பர் 4ம் தேதி விசாரணை
இந்த மனு குறித்து செப்டம்பர் 4ம் தேதி கோர்ட் விசாரணை நடத்தவுள்ளது.

2009ல் மறைந்த ஜாக்சன்
மைக்கேல் ஜாக்சன் 2009ம் ஆண்டு அதீத மருந்து பயன்படுத்தியதால் மரணமடைந்தார். அவரது மரணத்திற்குப் பின்னரும் கூட அவரது செக்ஸ் செய்கைகள் குறித்த விவகாரம் மறையாமல் உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications