கோமாவில் இருக்கும் ஷூமாக்கரின் உடலில் அசைவுகள்: பிரான்ஸ் ஊடகங்கள்
பாரிஸ்: பனிச்சறுக்கு விளையாட்டின்போது அடிபட்டு கோமாவில் இருக்கும் பார்முலா ஒன் கார்பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கரின் உடலில் அசைவுகள் ஏற்பட்டதாக பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி பார்முலா ஒன் கார்பந்தய வீரர் ஷூமாக்கர் பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவர் கடந்த 29ம் தேதியில் இருந்து கோமாவில் உள்ளார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் கோமாவில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவரது உடலில் அசைவுகள் ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த செய்தியை ஷூமாக்கரின் உதவியாளர் உறுதி செய்யவும் இல்லை அதே நேரம் மறுக்கவும் இல்லை.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்
ஷூமாக்கரின் உடல் நிலை பற்றி அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அல்லது அவரது நிர்வாக குழு தெரிவிப்பதை மட்டுமே நம்புங்கள். மேலும் அவரின் உடல் நிலை குறித்து வரும் கணிப்புகளை எல்லாம் நம்ப வேண்டாம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications