இவர்தான் உலகிலேயே மிகவும் செக்ஸியான பெண்ணாம்.. அடுத்த மாதம் இவருக்கு கல்யாணம்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலகின் கவர்ச்சியான பெண்ணாக இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை மிஷல் கீகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரபல எப்.ஹெச்.எம். பத்திரிக்கை ஆண்டுதோறும் உலகின் கவர்ச்சியான பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

100 பேர்கள் அடங்கிய அந்த பட்டியலில் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மிஷல் கீகன்

மிஷல் கீகன்

இங்கிலாந்தைச் சேர்ந்த டிவி நடிகையும், மாடலுமான மிஷல் கீகன்(27) தான் உலகின் கவர்ச்சியான பெண்ணாக தேர்வாகியுள்ளார். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த கீகன் இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

உலகின் கவர்ச்சியான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ள கீகன் தனது காதலரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான மார்க் ரைட்டை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கென்டால் ஜென்னர்

கென்டால் ஜென்னர்

அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியனின் தங்கையும், மாடலுமான கென்டால் ஜென்னர் உலகின் கவர்ச்சியான பெண்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார். அவர் கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 31வது இடத்தில் இருந்தார்.

ஜெனிபர் லாரன்ஸ்

ஜெனிபர் லாரன்ஸ்

கடந்த ஆண்டு உலகின் கவர்ச்சியான பெண்ணாக தேர்வு செய்யப்பட்ட ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் இந்த ஆண்டு பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.

கேட் அப்டன்

கேட் அப்டன்

பிரபல அமெரிக்க மாடலும், நடிகையுமான கேட் அப்டன் எப்.ஹெச்.எம். வெளியிட்டுள்ள உலகின் கவர்ச்சியான 100 பெண்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்தள்ளார். அவர் கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 18வது இடத்தில் இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+