ஒரு நாளைக்கு 3 பெண்கள், மொத்தம் 1,000 இருக்கும்: பாப் பாடகரின் படுக்கை கணக்கு
லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த பாப் பாடகர் மிக் ஹக்னால் தான் புகழின் உச்சத்தில் இருந்தபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் பாடகர் மிக் ஹக்னால்(54). அவர் 1980களில் மிகவும் பிரபலமானார். 30 ஆண்டுகளாக பாடி வரும் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் தினமும் 3 பெண்களுடன் உறவு கொள்வாராம். தான் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொண்டதாக மிக் தெரிவித்துள்ளார். இத்தனை பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதை நினைத்து அவர் பெருமைப்படவில்லையாம்.

நான் 3 பெண்களுடன் மட்டும் தான் சீரியஸான உறவில் இருந்தேன். அதில் ஒன்று மிகவும் உண்மையான உறவு. மக்கள் பொறாமை மற்றும் காமத்தை காதல் என்று தவறாக நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் மிக்.
மிக் ஹாலிவுட் நடிகை கேத்ரீன் ஜெட்டா ஜோன்ஸ், சூப்பர் மாடல் ஹெலனா கிறிஸ்டென்சன் உள்ளிட்ட ஏாளமானோரை டேட் செய்துள்ளார். பின்னர் அவர் கேப்ரியலா வெஸ்பெர்ரி என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முன்னதாக 2007ம் ஆண்டு கேப்ரியலா ரோமி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications