"புதிய ஆபீஸை"த் திறந்தது மைக்ரோசாப்ட்... ஆபிஸ் 2016 முன்னோட்ட வெளியீடு அறிமுகம்!
நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய ஆபிஸ் 2016 இன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆபிஸ் 2016 பதிப்பை தனி நபர் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு ஐ.டி துறையினருக்கு மட்டும் பரிசோதனை அடிப்படையில் ஆபிஸ் 2016 மென்பொருள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எளிதான டவுன்லோட்:
இப்போது வெளியிடப்பட்டிருக்கும் மென்பொருளை விண்டோஸ் 7, 8 மற்றும் 10 ஆகியவை இயங்கும் லேப்டாப், டேப்லட் மற்றும் கணினிகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

புதிய மென்பொருள்:
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஆபிஸ் 2013 மென்பொருளை நீக்கிவிட்டு, இந்த புதிய மென்பொருளை உள்ளீடு செய்யவேண்டும்.

சந்தைப் பிரிவு மேலாளர்:
இந்த முன்னோட்ட பதிப்பு பற்றி மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை ஆராய்ந்து அடுத்து வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட மென்பொருளில் அவற்றைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை பிரிவு மேலாளர் ஜாரெட் ஸ்பாட்ரோ தெரிவித்துள்ளார்.

இணையத்தில் தரவிறக்கம்:
ஆபிஸ் 2016 முன்னோட்ட வெர்சனை https://products.office.com/en-us/office-2016-preview என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications