மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த போகும் குறைந்த விலை “ஸ்மார்ட் போன்கள்”
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: குறைந்த விலையில் ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து விற்பனை செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் குறைந்த விலை செல்ஃபோன்கள் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இதில் கணிசமான பங்கு வகிக்கும் வகையில் குறைந்த விலை செல்ஃபோன்களை விற்பனை செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தயாராகி வருவதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனத்தின் செல்ஃபோன் வணிகத்தை மைக்ரோசாஃப்ட் வாங்கியுள்ளது. "மைக்ரோசாஃப்ட் மொபைல்" என பெயர் மாற்றப்பட்டுள்ள அதன் மூலம் செல்ஃபோன் தயாரிப்பை விரைவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்டோஸ் இயங்குதள அடிப்படையில் புதிய ஸ்மார்ட்ஃபோன்கள் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications