மைக்ரோசாப்ட் சிஇஓ நாதெல்லாவின் வருடாந்திர சம்பளம் ரூ.112 கோடி மட்டுமே
நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றுள்ள சத்யா நாதெல்லாவின் வருடாந்திர சம்பளம் ரூ.112 கோடி ஆகும். இது தவிர அவருக்கு பிற சலுகைகளும் கிடைக்கும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கடந்த 1992ம் ஆண்டில் இருந்து பணிபுரியும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா அந்த நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிஇஓவாக பொறுப்பேற்றுள்ள அவரின் வருடாந்திர சம்பளம் ரூ.112 கோடி ஆகும். அதில் போனஸ் மட்டும் 3.6 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது தவிர அவருக்கு நிறுவனத்தின் பங்குகள் மூலம் 13.2 மில்லியன் டாலர்கள் கிடைக்கும். ஆக மொத்தம் அவரது சம்பளம் 18 மில்லியன் டாலர் அதாவது ரூ.112 கோடி.
ரொக்கமாக வழங்கப்படும் போனஸ் 0 முதல் 300 சதவீதம் வரை நாதெல்லாவுக்கு வழங்கப்படும். ஆனால் அவரது வேலையை பார்த்து போர்டு உறுப்பினர்கள் தான் போனஸ் சதவீதத்தை முடிவு செய்வார்கள்.
நாதெல்லாவுக்கு கடந்த ஆண்டு 1.6 மில்லியன் டாலர் போனஸ் கிடைத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வர் மற்றும் டூல்ஸ் பிசினஸ் பிரிவு தலைவராக இருந்த நாதெல்லாவுக்கு கடந்த 2013ம் நிதியாண்டில் ரூ.4 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 096 சம்பளமாக கிடைத்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications