சுவிட்சர்லாந்தில் நடுவானில் 2 விமானங்கள் மோதல்: 6 பயணிகள் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் இரண்டு இலகு ரக விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் 6 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
சுவிட்சர்லாந்தின் வடக்கு கிழக்கில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது புனித காலன் நகரம். இந்த நகரின் மீது ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 இலகு ரக விமானங்கள் பறந்தன. நடுவானில் அந்த விமானங்கள் மோதிக் கொண்டன. இதையடுத்து ஒரு விமானம் புனித காலன் நகரில் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானத்தில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மற்றொரு விமானம் அருகில் உள்ள சிட்டர்டார்ப் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். எந்த சூழலில் இந்த விபத்து நடந்தது என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை.
நடுவானில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications